ADDED : மே 16, 2026 05:28 AM
அ நிறம் | அளவு
கோபி:சி.பி.ஐ., இயக்குநர் பிரவீன்சூட் பதவி காலத்தை ஓராண்டு நீட்டிக்கப்பட்டதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், ஈரோடு வடக்கு மாவட்ட காங்., கட்சி சார்பில் கோபி பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
தலைவர் உதயக்குமரன் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
