தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சேமநல நிதி வழங்கல்

சேமநல நிதி வழங்கல்

சேமநல நிதி வழங்கல்


ADDED : ஜூலை 06, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2025 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்ட போலீஸ் துறை சார்பில், காவல் அதிகாரிகள், அமைச்சு பணியாளர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியில் இருந்து,

மருத்துவ நிவாரணத்தொகை, ஈமச்சடங்கு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி மாவட்டத்தை சேர்ந்த, 15 பேருக்கு மருத்துவ நிவாரண தொகையாக, 4 லட்சம் ரூபாய், ஈமச்சடங்கு தொகை, 22 பேருக்கு தலா, 20,000 ரூபாய் வீதம், 4.40 லட்சம் ரூபாயை எஸ்.பி., சுஜாதா, காவலர் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us