பார்வை குறைபாடு உடையோருக்கு பிரெய்லி முறை 'பூத் சிலிப்' வழங்கல்
பார்வை குறைபாடு உடையோருக்கு பிரெய்லி முறை 'பூத் சிலிப்' வழங்கல்
ADDED : ஏப் 19, 2026 05:34 AM
அ நிறம் | அளவு
ஈரோடு :பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளும் ஓட்டுப்பதிவு செய்ய வசதியாக, பிரெய்லி அம்சத்துடன் கூடிய வாக்காளர் தகவல் சீட்டு, ஈரோடு மாவட்டத்தில், 1998 பேருக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் மாற்றுத்திறனாளிகள் தங்களது ஓட்டுச்சாவடி விபரம், தங்கள் பெயர் இடம் பெற்றுள்ள பாகம் எண், வரிசை எண்ணை புரிந்து கொள்ளலாம். ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பார்வை குறைபாடு உடைய வாக்காளர்கள் எளிதில் அறியும் வகையில், பிரெய்லி முறையில் எண்ணிடப்பட்டுள்ளது.
