தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விலையில்லா மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கல்

விலையில்லா மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கல்

விலையில்லா மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கல்


ADDED : பிப் 12, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நம்பியூர்: நம்பியூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. முதல்வர் சூரியகாந்தி தலைமை வகித்தார்.

நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவரும், தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளருமான மெடிக்கல் செந்தில்குமார், நம்பியூர் பேரூர் பொறுப்பாளர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், 148 மாணவ,- மாணவியருக்கு மடிக்கணினி வழங்கி பேசினார். முன்னதாக கணி-தவியல் துறை தலைவர் தமிழ்மணி வரவேற்றார். வணிக நிர்வாக-வியல் துறை தலைவர் யூனஸ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us