தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 1,352 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கல்

1,352 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கல்

1,352 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கல்


ADDED : ஜன 13, 2026 07:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 07:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு அரசு ஐ.டி.ஐ., - ரங்கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், அரசின் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மொத்தம், 1,352 மாணவ, மாணவி-யருக்கு லேப்டாப் வழங்கி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்து-சாமி பேசியதாவது:

'உலகம் உங்கள் கையில் திட்டத்தில்', 10 லட்சம் லேப்டாப்கள் கடந்த, 8 முதல் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியரின் கல்வி, வேலைவாய்ப்பை தேடுவதற்கு பெரிதும் பயன்படும். உங்களது கல்வி பயன்பாட்டுக்கு முழுமை-யாக பயன்படுத்துங்கள். இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us