தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று

10ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று

10ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று


ADDED : மே 23, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 05:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு படித்த மாணவ, மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் சான்று, மாற்றுச்சான்றிதழ் வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த, 20ல் வெளியானது. அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியருக்கு அசல் மாற்று சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நேற்று முதல் வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளி

ல், வழங்கும் பணி துவங்கியது. இதில் பிழை திருத்தம் தேவை எனில், பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரிவித்து, பிழையை திருத்தி அசல் மதிப்பெண் பட்டியல் பெற்று கொள்ளலாம். அதேசமயம் பல மாணவ, மாணவியர், தாங்கள் படித்த பள்ளியிலேயே பிளஸ் 1 சேர்ந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us