தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 29, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு ரயில்வே டீசல் ெஷட்டில் டி.ஆர்.ஈ.யூ., மத்திய சங்கம் சார்பில் கிளை தலைவர் சந்தோஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலர் சதீஷ்குமார், ராஜா சங்கர் கோரிக்கை குறித்து பேசினர். மத்திய அரசு, 44 தொழிலாளர் சட்டங்களை, 4 சட்டத்தொகுப்புகளாக மாற்றியதை திரும்ப பெற வேண்டும்.

வீட்டு வாடகை படி, ஓவர் டைம், போனஸ், பயணப்படி போன்றவை ஊதிய வரையறையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us