/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில்வே தொழிற்சங்க தேர்தல் பிரசாரம்
/
ரயில்வே தொழிற்சங்க தேர்தல் பிரசாரம்
ADDED : நவ 26, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயில்வே தொழிற்சங்க தேர்தல் பிரசாரம்
ஈரோடு, நவ. 26-
ஈரோட்டில் எஸ்.ஆர்.எம்.யு. பொது செயலாளர் கண்ணையா, ரயில்வே தொழிலாளர்களிடம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ரயில்வே தொழிற்சங்க தேர்தல் டிச., 4,5ல் நடக்க உள்ளது. இதனால் தொழிற்சங்கத்தினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று ஈரோட்டில் எஸ்.ஆர்.எம்.யு., (சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன்) சார்பில் பிரசார கூட்டம் நடந்தது. இதில் சங்க பொது செயலாளர் கண்ணையா, சங்கம் செய்த சாதனைகள் குறித்து தொழிலாளர்களிடையே பேசினார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.