ADDED : ஆக 24, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி
மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மதியம், 3:00 மணியளவில்
வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு மழை பெய்ய தொடங்கியது.
பவானி, காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம்,
திப்பிசெட்டிபாளையம், சின்னமோளபாளையம், ஜம்பை,
தொட்டிபாளையம், பெரியமோளபாளையம் மற்றும் சுற்றுவட்டார
பகுதிகளில், அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. இதேபோல்
ஒரிச்சேரி, தளவாய்பேட்டை, விஜயகாலனி, ஆப்பக்கூடல்,
பெருந்தலையூர், ஓசைபட்டி சுற்றுவட்டார பகுதிகளில், 3:00 மணிக்கு
தொடங்கிய மழை, 4:00 மணி வரை விட்டுவிட்டு பெய்தது.
