தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கவுந்தப்பாடியில் மழை

கவுந்தப்பாடியில் மழை

கவுந்தப்பாடியில் மழை


ADDED : நவ 19, 2025 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2025 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. நேற்று மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பொழிவு இருந்தது.

கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக, 5.20 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் ஈரோட்டில்-3.20 மி.மீ., சென்னிமலை-1.40, பவானி-2.40, கோபி-2.10, எலந்தகுட்டை மேடு, குண்டேரிபள்ளம் தலா-1, கொடிவேரி அணை பகுதியில்-2 மி.மீ., பெய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us