தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குண்டேரிபள்ளத்தில் 11.20 மி.மீ., மழை

குண்டேரிபள்ளத்தில் 11.20 மி.மீ., மழை

குண்டேரிபள்ளத்தில் 11.20 மி.மீ., மழை


ADDED : ஆக 14, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 05:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் இரு தினங்களாக ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்கிறது.

நேற்று முன்தினம் குண்டேரிபள்ளத்தில், 11.20 மி.மீ மழை பெய்தது.

வரட்டுபள்ளம் அணை, சத்தியமங்கலத்தில் தலா, 5 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தின் பிற இடங்களில் மழை பொழிவு இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us