தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தாராபுரத்தில் மழை

தாராபுரத்தில் மழை

தாராபுரத்தில் மழை


ADDED : அக் 07, 2024 03:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2024 03:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரம் நகராட்சி பகுதியில் நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் வாட்டியது. மாலையில் குளிர் காற்றுடன் இதமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இரவு, 7:30 மணியளவில் துாறலுடன் துவங்கிய மழை, ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்தது. இதேபோல் குண்டடம் பகுதியிலும், இரவில் லேசான மழை பெய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us