தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குண்டேரிபள்ளத்தில் மட்டும் மழை பதிவு

குண்டேரிபள்ளத்தில் மட்டும் மழை பதிவு

குண்டேரிபள்ளத்தில் மட்டும் மழை பதிவு


ADDED : அக் 31, 2024 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2024 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: குண்டேரிபள்ளம் அணை பகுதியில் மட்டும், 2.60 மி.மீ., மழையளவு பதிவானது. ஈரோடு மாவட்-டத்தில், பிற இடங்களில் மழை பதிவாக-வில்லை. மழையற்ற வானிலையே பல இடங்-களில் காணப்பட்டது.

இதனால் தீபா வளி பொருட்கள் வாங்க சென்ற பொதுமக்கள், சாலை-யோர வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பி-னரும் மகிழ்ச்சி அடைந்தனர். இன்றும், நாளையும் மழை பெய்ய கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கை யால், மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us