ADDED : செப் 18, 2026 06:45 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவில் பரவலாக மழை பெய்கிறது.
நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுபள்ளம்
அணையில், 21.80 மி.மீ., மழை பெய்தது.
பிற இடங்களில் பெய்த மழை விபரம்
(மி.மீ.,ல்): ஈரோடு-1.40, மொடக்குறிச்சி-3,
பெருந்துறை-6, சென்னிமலை-2.40, பவானி-7, கவுந்தப்பாடி-14.80,
அம்மாபேட்டை-12.40, கோபி-6.20, எலந்தகுட்டைமேடு-3.60,
குண்டேரிபள்ளம் அணை-7, சத்தி, பவானிசாகர் தலா-1, தாளவாடி-5.60.
