ADDED : ஆக 21, 2024 02:40 AM
அ நிறம் | அளவு
ஈரோடு;ஈரோடு மாநகர் மாவட்ட காங்., அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம், மூத்த தலைவர் பச்சையப்பன் உள்ளிட்டோர் ராஜிவ் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றனர்.
தொழிலாளர் காங்., துணை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் பாபு, கனகராஜ், மகிளா காங்., தலைவர் ஞானதீபம் உட்பட பலர் பங்கேற்றனர்.
