தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு

ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு

ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு


ADDED : அக் 05, 2025 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2025 12:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை, பெருந்துறை, வாய்க்கால் மேட்டை

சேர்ந்தவர் அருள் பிரகாஷ், 52; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நிலம் வாங்கி விற்பதில் ஏற்பட்ட பிரச்னையில் மனமுடைந்து, நேற்று முன்தினம் மாலை, வேப்பம்பாளையத்தில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us