sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்ட போலீசாருக்கு புத்தாக்க பயிற்சி துவக்கம்

/

மாவட்ட போலீசாருக்கு புத்தாக்க பயிற்சி துவக்கம்

மாவட்ட போலீசாருக்கு புத்தாக்க பயிற்சி துவக்கம்

மாவட்ட போலீசாருக்கு புத்தாக்க பயிற்சி துவக்கம்


ADDED : பிப் 03, 2026 08:09 AM

Google News

ADDED : பிப் 03, 2026 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு காவல் துறை சார்பில், அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், மக்களை நேரடியாக சந்திக்கும் போலீசாருக்கு புத்தாக்க பயிற்சி அளித்து, திறன்களை மேம்படுத்தி, சட்ட அறிவை வலுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் முதல் நிலை காவலர் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர் வரையிலான போலீசாருக்கு, ஆறு நாள் புத்தாக்க பயிற்சி முகாம், எஸ்.பி., அலுவலக கூட்டரங்கில் நேற்று தொடங்கியது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., தங்கவேல், பயிற்சி அளித்தார். இதில், 50 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று துவங்கிய பயிற்சி, 7ம் தேதி நிறைவு பெறுகிறது. வரும், 9ல் அடுத்த கட்டமாக, 50 போலீசாருக்கு ஆறு நாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.






      Dinamalar
      Follow us