தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : அக் 22, 2024 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2024 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆக்கிரமிப்பு அகற்றம்

அந்தியூர், அக். 22-

அந்தியூர் ரவுண்டானா கனரா வங்கி அருகே, ஒரு வழிப்பாதையாகும். இப்பகுதியில் குறுகலான சாலையை ஆக்கிரமித்து கடை வைக்கப்ட்டுள்ளது. மேலும் சாலையின் வெள்ளைக்கோட்டை கடந்து, போக்குவரத்துக்கு இடையூறாக கார், பைக்குகளை நிறுத்துகின்றனர். இதனால் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக நெடுஞ்சாலைத்துறையினருக்கு புகார் போனது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று அகற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us