sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாரியம்மன் கோவிலில் புனரமைப்பு தொடக்கம்

/

மாரியம்மன் கோவிலில் புனரமைப்பு தொடக்கம்

மாரியம்மன் கோவிலில் புனரமைப்பு தொடக்கம்

மாரியம்மன் கோவிலில் புனரமைப்பு தொடக்கம்


ADDED : பிப் 07, 2026 04:38 AM

Google News

ADDED : பிப் 07, 2026 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானிசாகர்: பவானிசாகர் அருகே தொட்டம்பாளையம் மாரியம்மன் கோவில் கூரை சேதமடைந்தது. ஊர்மக்கள் எடுத்த முயற்சியின் பலனாக, கோவிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சுவாமி சிலைகளை நேற்று இடமாற்றம் செய்வதற்கான பாலாலய பூஜை நடந்தது.

ஊர் பிரமுகர்கள் முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறை சத்தி சரக ஆய்வர் சங்கர கோமதி, பவானீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் மக்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவிலில் புனரமைப்பு பணி நடக்கும் என்று, இந்து சமய அறநிலைத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us