ADDED : ஜன 27, 2025 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயத்தில் பழைய கோட்டை சாலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
நக-ராட்சி கவுன்சிலர் அருண்குமார் தேசியக்கொடி ஏற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாவதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

