நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தில் அரசு அலுவலகங்களில், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நகராட்சி அலுவலகத்தில் தலைவர் பாப்பு-கண்ணன் கொடியேற்றினார். இதேபோல் தாலுகா, ஊராட்சி ஒன்-றிய அலுவலகம்,
போலீஸ் ஸ்டேஷன் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களிலும், குடியரசு தின விழாவை கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.பாலியல் தொல்லை புகார்