தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டிச.,5ல் நீர் திறக்க கோரிக்கை

டிச.,5ல் நீர் திறக்க கோரிக்கை

டிச.,5ல் நீர் திறக்க கோரிக்கை


ADDED : நவ 29, 2024 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2024 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டிச.,5ல் நீர் திறக்க கோரிக்கை

கோபி, நவ. 29-

கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணை மூலம், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இரண்டு பாசனங்களுக்கும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நீர் திறக்க கோரி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன சங்க தலைவர் சுபிதளபதி, பவானிசாகர் அணை செயற்பொறியாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பவானிசாகர் அணை நீர்மட்டம், 97 அடியாக உள்ளது. டிச., மாதம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளதால், கொடிவேரி அணை பாசனத்துக்கு டிச.,5ம் தேதி முதல் நீர் திறக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us