sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பலவீனமான பாலம் புனரமைக்க கோரிக்கை

/

பலவீனமான பாலம் புனரமைக்க கோரிக்கை

பலவீனமான பாலம் புனரமைக்க கோரிக்கை

பலவீனமான பாலம் புனரமைக்க கோரிக்கை


ADDED : செப் 03, 2025 01:04 AM

Google News

ADDED : செப் 03, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், திருப்பூர் மாவட்ட தமாகா தலைவர் காளிதாஸ், திருப்பூர் கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கடித விபரம்:

தாராபுரத்தை அடுத்த சங்கரண்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள பாலத்தின் இருபுறமும், பாதுகாப்பு கட்டையை புதுப்பித்து, வெள்ள காலங்களில் பாலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் புனரமைக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்,






      Dinamalar
      Follow us