sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அபாய நிலையில் நுாலகம் சீரமைக்க கோரிக்கை

/

அபாய நிலையில் நுாலகம் சீரமைக்க கோரிக்கை

அபாய நிலையில் நுாலகம் சீரமைக்க கோரிக்கை

அபாய நிலையில் நுாலகம் சீரமைக்க கோரிக்கை


ADDED : டிச 16, 2024 03:50 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரம் அருகே, மழைக்காலங்களில் ஒழுகும் நுாலகத்தை சீர-மைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தாராபுரத்தை அடுத்த சின்னக்காம்பாளையம் பேரூராட்சி ஆறா-வது வார்டில் கிளை நுாலகம் உள்ளது. கடந்த, 1993ல் கட்டப்-பட்ட நுாலகத்தில், 30 ஆண்டுகளாக எந்த பராமரிப்பும் செய்ய-வில்லை. இதனால் பல இடங்களில் சிதிலமடைந்து பலவீனமாக காணப்படுகிறது. மேலும் மழை காலங்களில் பல இடங்களில் ஒழுகுகிறது. இதனால் வாசகர்கள் மட்டுமின்றி, நுால்கள் மற்றும் நாளிதழ்கள் சேதமாகிறது. நுாலகத்தை சீரமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us