ADDED : செப் 07, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், :காங்கேயம் அருகே கணபதிபாளையத்தில், சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி காங்கேயம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சூதாடிய ராசாபாளையம் கவின், 26; ஈரோடு ரங்கம்பாளையம் ரமேஷ்குமார், 42; சேனாபதிபாளையம் சிவக்குமார், 40; பொங்கலுார் பாலு, 62; பல்லடம் சேகர், 54; திருப்பூர் செந்தில், 57, என ஆறு பேரை கைது செய்து, 1.௦௭ லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.