தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாதாந்திர உதவித்தொகை உயர்த்தக்கோரி தீர்மானம்

மாதாந்திர உதவித்தொகை உயர்த்தக்கோரி தீர்மானம்

மாதாந்திர உதவித்தொகை உயர்த்தக்கோரி தீர்மானம்


ADDED : ஆக 18, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க ஈரோடு நகர கமிட்டி கூட்டம் நகர தலைவர் ஆனந்தன் தலைமையில் ஈரோட்டில் நடந்தது.

உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து இது-வரை கிடைக்காமல் காத்திருக்கும் மாற்றுத்திற-னாளிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மாதாந்திர உதவித்தொகையை மற்ற மாநிலங்க-ளைப்போல், 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் மாற்றுத்திறனா-ளிகளின் சேவை மையத்தை திறக்காமல், கடைசி நேரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். வீரப்பன்சத்-திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திற-னாளி ஆசிரியர்களை கொச்சைப்படுத்தி, சிறு-மைப்படுத்தும் தலைமை ஆசிரியையை, மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us