தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காந்தி சிலைக்கு மரியாதை

காந்தி சிலைக்கு மரியாதை

காந்தி சிலைக்கு மரியாதை


ADDED : ஜன 31, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; காந்தி நினைவு தினத்தையொட்டி, ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள காந்தி சிலைக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், நேற்று மாலை அணிவித்து மரி-யாதை செலுத்தினர். எம்.எல்.ஏ.,க்கள் சந்திர-குமார், வெங்கடாசலம், துணை மேயர் செல்-வராஜ், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலர் நல்ல-சிவம், பகுதி செயலர் ராமசந்திரன்

உட்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல் ஈரோடு மாநகர் மாவட்ட காங்., அலு-வலகத்தில் காந்தி உருவப்படத்துக்கு, மேலிட பார்வையாளர் நிவேதித் ஆல்வா தலைமையில் மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜப்பா, முன்னாள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us