sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குடிநீர் கேட்டு சாலை மறியல்

/

குடிநீர் கேட்டு சாலை மறியல்

குடிநீர் கேட்டு சாலை மறியல்

குடிநீர் கேட்டு சாலை மறியல்


ADDED : பிப் 28, 2026 09:53 AM

Google News

ADDED : பிப் 28, 2026 09:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: தாளவாடி யூனியனுக்கு உட்பட்ட திங்களூர் பஞ்., சிக்கனந்தி, டி.பி.தொட்டி, என்.எஸ்.புரம் பகுதி மக்களுக்கு ஒரு மாதமாக குடிநீர் சரிவர வர-வில்லை. இதுபற்றி பஞ்., நிர்வாகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மேலும் இப்-பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை, 9:30 மணியளவில், அப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து, காலி குடங்களுடன் கடம்பூர் சாலையில் பாசக்குட்டை பிரிவில் சாலை மறி-யலில் ஈடுபட்டனர். தாளவாடி வட்டார வளர்ச்சி அதிகாரிகள், கடம்பூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி-யளிக்கவே, மதியம், 2:45 மணிக்கு மறியலை கைவிட்டனர். சாலை மறியலால், 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us