ADDED : செப் 24, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், :தாராபுரத்தை
அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி ஐந்தாவது வார்டு
ராமபட்டினத்தில், தார்ச்சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றியமைக்கும்
பணிக்கு, நேற்று காலை பூஜை நடந்தது.
பேரூராட்சி துணைத் தலைவர்
துரைசாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தலைவர் சுதா கருப்புசாமி,
தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள்
பங்கேற்றனர்.