sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலை பராமரிப்பு பணி

/

சாலை பராமரிப்பு பணி

சாலை பராமரிப்பு பணி

சாலை பராமரிப்பு பணி


ADDED : செப் 22, 2024 04:11 AM

Google News

ADDED : செப் 22, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, நெடுஞ்சாலை துறை உட்கோட்டம் சார்பில், பல்வேறு இடங்களில் சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி ஈரோடு ரிங் ரோடு, கனகபுரம், லக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் மண் சரிந்த இடங்கள் சீரமைப்பு, மேடு - பள்ளங்கள் சீரமைப்பு, பாலம் உட்பட திருப்பங்களில் உரிய வர்ணம் பூசுதல், எச்சரிக்கை பலகைகளில் வர்ணம் புதுப்பித்தல் போன்ற பணி நடந்து வருகிறது.* கொடுமுடி நெடுஞ்சாலைத்துறை சார்பில், கருமாண்டம்பாளையம், சாலைப்புதுாரில் சாலையோர பள்ளம், வெடிப்புகளை சீரமைக்கும் பணியில், சாலைப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us