ADDED : ஜூன் 13, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், சாலை பணியாளர் சங்கத்தினர், தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டத் தலைவர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார்.
சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.