தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சாலை பணியாளர்கள் கையெழுத்து இயக்கம்

சாலை பணியாளர்கள் கையெழுத்து இயக்கம்

சாலை பணியாளர்கள் கையெழுத்து இயக்கம்


ADDED : ஜன 21, 2025 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2025 06:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கத்தை, கோபி பஸ் ஸ்டாண்டில் நேற்று நடத்-தினர். கோட்டத்தலைவர் முருகவேல்

தலைமை வதித்தார். கோட்ட செயலாளர் கருப்புசாமி கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளி-யிட்ட, அரசாணை 140ஐ திரும்ப பெற வேண்டும். சாலைப்பணி-யாளர்களின் 41 மாத

பணிநீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பஸ் ஸ்டாண்டில் உள்ள மக்களிடம் கையெழுத்து பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us