sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடுமுடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

/

கொடுமுடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கொடுமுடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கொடுமுடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : டிச 05, 2024 07:35 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுமுடி: கொடுமுடியில், சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று துவங்கியது.கொடுமுடியில், நீர்நிலை மற்றும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு ஈரோடு கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை, நீர்வ-ளத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்புகளை, 90

நாட்களுக்குள் அகற்ற கடந்த ஜன.,2ல், உத்தரவிட்டது. இதைய-டுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் ரயில்வே

ஸ்டேஷன் ரோடு, மணிக்கூண்டு, கடைவீதி பகுதியில் பொக்லைன் இயந்திரம் கொண்டு, சாலையில் இருந்த

ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை அகற்றினர்.இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,' உயர்நீதிமன்ற உத்தரவுபடி, சாலை

ஆக்கிரமிப்புகளை அகற்ற நட-வடிக்கை மேற்கொண்டுள்ளோம். அதன்படி, வருவாய் துறையின் சர்வே ரிப்போர்ட்

கிடைத்தவுடன், பழைய ஈரோடு - கரூர் சாலை மற்றும் பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள

ஆக்கிரமிப்-புகள் அகற்றப்படும்,' என்றனர். கொடுமுடி இன்ஸ்பெக்டர் சர-வணன் தலைமையில், போலீசார்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்-டனர்.






      Dinamalar
      Follow us