ADDED : ஆக 10, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
பி.பெ. அக்ரஹாரத்தை சேர்ந்தவர் அரசன், 22; ஈரோடு வைராபாளையம்
நாட்ராயன் கோவில் வீதி மணிகண்டன், 20; இருவரையும் கத்தியை காட்டி
மிரட்டி பணம் பறித்த வழக்கில், வீரப்பன்சத்திரம் கைது செய்து, மாவட்ட
சிறையில் அடைத்தனர்.
இருவர் மீதும் தலா இரு வழக்குகள் உள்ளதால்,
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைக்க, கலெக்டருக்கு
பரிந்துரை செய்யப்பட்டது. கலெக்டர் பரிந்துரையை ஏற்றதால், இருவர்
மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இருவரும் கோவை மத்திய சிறையில்
அடைக்கப்பட்டனர்.
