தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சேவல் சூதாட்டம்; மூவர் கைது

சேவல் சூதாட்டம்; மூவர் கைது

சேவல் சூதாட்டம்; மூவர் கைது


ADDED : செப் 27, 2024 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேவல் சூதாட்டம்; மூவர் கைது

காங்கேயம், செப். 27-

காங்கேயம் அருகே ஊதியூரில், ஊதியூர் போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஊஞ்சதோட்டம் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட கொடுவாய் நகராஜ், 42; காடையூர் விஜயகுமார், 37; நிழலி சாமிக்கண்ணு, 35, ஆகியோரை கைது செய்தனர். இரு சேவல், மூன்று டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us