sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.1.49 கோடி பறிமுதல்

ரூ.1.49 கோடி பறிமுதல்

ரூ.1.49 கோடி பறிமுதல்


ADDED : ஏப் 05, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 04:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் நேற்று முன்தினம் வரை, 1.46 கோடி ரூபாய் பறிமுதல் செய்திருந்தனர். நேற்று ஈரோடு கிழக்கில், 2 லட்சத்து, 52,100 ரூபாய், ஈரோடு மேற்கில், 82,100 ரூபாய் என, 3 லட்சத்து, 34,200 ரூபாயை பறிமுதல் செய்திருந்தனர். இதனால், 1 கோடியே, 49 லட்சத்து, 31,910 ரூபாயானது. உரிய ஆவணங்கள்

வழங்கியதால், 1.45 கோடி ரூபாயை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us