தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.1.50 லட்சம் பறிமுதல் -

ரூ.1.50 லட்சம் பறிமுதல் -

ரூ.1.50 லட்சம் பறிமுதல் -


ADDED : மார் 22, 2026 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 07:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்:காங்கேயம் தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், பாப்பினி-நத்தக்காடையூர் சோதனைச்சாவடி அருகே நேற்று காலை, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாப்பினி பஞ்., மடவிளாகம் பகுதி கார்த்தி கேயன், காரில் வந்தார். வேலி அமைக்கும் தொழில் செய்யும் அவரிடம், 1.50 லட்சம் ரூபாய் இருந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லா-ததால், பணத்தை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us