/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பா.ஜ., நிர்வாகி வீட்டில் ரூ.31 லட்சம் பறிமுதல்
/
பா.ஜ., நிர்வாகி வீட்டில் ரூ.31 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 13, 2024 06:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: ஈரோடு லோக்சபா தொகுதிக்குட்பட்ட காங்கேயம் அடுத்துள்ள வெள்ளகோவிலில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜ உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் ஜவகர் வீட்டில் ரூ 31 லட்சம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

