தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரூ. 7.58 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்

ரூ. 7.58 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்

ரூ. 7.58 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்


ADDED : ஜூலை 03, 2024 03:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2024 03:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி:பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 5,267 தேங்காய் வரத்தானது.

ஒரு காய் ஐந்து ரூபாய் முதல் 14 ரூபாய்; 58 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி, ஒரு கிலோ, 81 ரூபாய் முதல் 93 ரூபாய்; 214 மூட்டை நிலக்கடலை வரத்தாகி, ஒரு கிலோ, 68 ரூபாய் முதல் 75 ரூபாய்; 11 மூட்டை எள் வரத்தாகி, கிலோ, 106 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 7.58 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us