ADDED : மார் 07, 2024 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி கோட்டத்தின் ஆர்.டி.ஓ.,வாக திவ்ய பிரியதர்ஷினி, 2022 ஜூன் 2ல் பொறுப்பேற்றார்.
அவர் தற்போது தமிழ்நாடு இ-சேவை முகமை அலுவலகத்தின், கணினி ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சென்னை தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில், சிறப்பு பறக்கும் படையின், துணை கலெக்டர் கண்ணப்பன், கோபி ஆர்.டி.ஓ.,வாக நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவரை வருவாய்த்துறை அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

