sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/எஸ்.ஐ., இடமாற்றம்

எஸ்.ஐ., இடமாற்றம்

எஸ்.ஐ., இடமாற்றம்


ADDED : பிப் 26, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 04:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: எஸ்.ஐ., மற்றும் எஸ்.எஸ்.ஐ., என இருவர் இடமாற்றம் செய்-யப்பட்டுள்ளனர்.

ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் எஸ்.எஸ்.ஐ., பிரபு, கடந்த ஜனவரியில் கோபியை அடுத்த பாரியூர் கோவில் விழா பாதுகாப்புக்கு சென்றார்.

அப்போது மது போதையில் பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார். கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் சென்றார். இதனால் ஈரோடு ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், துறை ரீதியான விசாரணைக்கு பின் சத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் சத்தி எஸ்.ஐ., மணிவேல், பணியில் அஜாக்கிரதையாக இருந்ததால், ஊட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us