நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் கள ஒருங்கிணைப்-பாளர் நல்லசாமி தலைமையில் ஈரோட்டில் நடந்தது.
வரும்
மார்ச் மாதம் கொங்கு மண்டலத்தில் நடத்தவுள்ள கள் விடுதலை கருத்தரங்கில்
பங்கேற்க அனைத்து கட்சி தலைவர்-களும் அழைப்பு விடுக்கப்படும்.அங்கு
தங்கள் கருத்துக்களை தலைவர்கள் பதிவிட வேண்டும். இக்கோரிக்கையில் உடன்பாடு
உள்ளவர்கள் ஒருங்கிணைந்து, 'கள் விடுதலை' என்ற கோரிக்கையை முன்னிறுத்தி
கருத்தரங்கம் நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.