ADDED : ஆக 07, 2026 05:33 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சாய்பாபாவின்
நுாறாவது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருப்படத்துடன் கூடிய
ரதம், தமிழகம் முழுவதும் வலம் வருகிறது. இந்த ரதம் ஈரோடு அருகேயுள்ள
திண்டலுக்கு வந்தது.
பக்தர்கள் பூரண கும்ப மரியாதையுடன்
ரதத்தை வரவேற்றனர். இதை தொடர்ந்து சித்தோட்டுக்கு ரதம் சென்றது.
சென்னிமலைக்கு மாலையில் சென்றது. இம்மாதம், 25ம் தேதி வரை
மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு ரதம் செல்லும். அடுத்த மாதம் திருப்பூர், கோவை பகுதிகளில் ரத ஊர்வலம் நடக்கும் என்று, சத்ய சாய்பாபா நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
