/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.1.63 லட்சத்துக்கு விளை பொருட்கள் விற்பனை
/
ரூ.1.63 லட்சத்துக்கு விளை பொருட்கள் விற்பனை
ADDED : ஆக 09, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 2,000 தேங்காய்கள் வரத்தாகி, ஒரு கிலோ, 23.24-34.61 ரூபாய் வரை என, 53 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தேங்காய்
பருப்பு, 11 மூட்டை வரத்தாகி கிலோ, 152.09-201.39 ரூபாய் வரை என, 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.* பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் கிலோ, 21-33 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 24 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.