/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.4.69 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை
/
ரூ.4.69 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை
ADDED : ஏப் 27, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் : வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், சூரியகாந்தி விதை ஏலம் நடந்தது.
கரூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 17 விவசாயிகள், 215 மூட்டையில், 10 ஆயிரம் கிலோ விதை கொண்டு வந்தனர். ஒரு கிலோ அதிகபட்சம், 47.54 ரூபாய், குறைந்தபட்சம், 41.44 ரூபாய்க்கும் விற்றது. மொத்தம், 4.69 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

