ADDED : செப் 06, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரச்சலுார்
வடுகப்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்தவர் கோபால், 56; அரச்சலுாரில்
சலுான் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மகள் சிவரஞ்சனிக்கு,
பள்ளப்பட்டியை சேர்ந்த சிங்கமுத்து என்பவருக்கும் திருமணம் செய்து
வைக்க நிச்சயம் செய்தனர்.
திருமணத்தில் கோபாலுக்கு விருப்பம்
இல்லை. இந்நிலையில் சிங்கமுத்து வீட்டுக்கு மகள் சென்று வந்ததை
அறிந்த கோபால், சல்பாஸ் மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
இரு சம்பவங்கள் குறித்தும், அரச்சலுார் போலீசார் விசாரிக்கன்றனர்.