தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ துாய்மை பணியாளர் குறைதீர் நாள் கூட்டம்

துாய்மை பணியாளர் குறைதீர் நாள் கூட்டம்

துாய்மை பணியாளர் குறைதீர் நாள் கூட்டம்


ADDED : ஜன 26, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, மண்டல அளவில் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இதன்படி மூன்றா-வது மண்டல அலுவலகத்துக்கு உள்பட்ட பணியாளர்களுக்கு நேற்று குறை தீர் கூட்டம் நடந்தது.

மண்டலத் தலைவர் சசி-குமார், மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். தங்களுக்கு சீருடை, கையுறை, காலணி உள்ளிட்ட பாதுகாப்பு உப-கரணங்கள் வழங்கவேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us