தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சத்தியமங்கலத்தில் 18 மிமீ. மழை

சத்தியமங்கலத்தில் 18 மிமீ. மழை

சத்தியமங்கலத்தில் 18 மிமீ. மழை


ADDED : செப் 12, 2026 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 07:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக சத்தியமங்கலத்தில்-18 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

இதேபோல் கொடிவேரி அணையில்-13.2, கவுந்தப்பாடி-12.6, தாளவாடி-3.2, மொடக்குறிச்சி-3, பெருந்துறையில்-2 மி.மீ., மழை பதிவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us