தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சத்தியில் பருத்தி ஏலம்

சத்தியில் பருத்தி ஏலம்

சத்தியில் பருத்தி ஏலம்


ADDED : ஜூலை 03, 2024 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2024 03:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது.

சத்தி சுற்று வட்டார பகுதி விவசாயிகள், 1,986 மூட்டைகள் கொண்டு வந்தனர். ஒரு குவிண்டால் அதிகபட்சம், 7,339 ரூபாய், குறைந்தபட்சம், 6,190 ரூபாய்க்கும் ஏலம் போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us