தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பாலியல் தொல்லை தந்த பள்ளி உதவியாளர் கைது

பாலியல் தொல்லை தந்த பள்ளி உதவியாளர் கைது

பாலியல் தொல்லை தந்த பள்ளி உதவியாளர் கைது


ADDED : ஜூன் 23, 2026 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்-தவர் முகமது பாட்ஷா, 32; திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் ஒரு தனியார் பள்ளியில் அலு-வலக உதவியாளராக பணியாற்றி வந்தார். அப்-பள்ளியில் படித்த, 17 வயது மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின்படி, காங்-கேயம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்-தனர். இதன் அடிப்படையில் போக்சோ வழக்குப்-பதிந்து முகமது பாட்ஷாவை கைது செய்தனர். காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us